தமிழக அரசின் கீழ் இயங்கும் அறிவியல் நகரம் எனும் நிறுவனம் சென்னை அறிவியல் விழா எனும் நிகழ்ச்சியினை நடத்தவுள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளி மாணாக்கர்களிடமிருந்து அறிவியல் வடிவமைப்பிற்கான கருத்துருக்களை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவியல் படைப்புகளை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அறிவியல் நகரத்திற்கு 18.12.2019 க்குள் அனுப்பி வைத்திடவும் அதன் நகலினை இவ்வியககத்திற்கு உடன் அனுப்பி வைக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
Science Festival 2020 - DSE PROCEEDINGS - Download here
- பள்ளிக் கல்வி இயக்குநர்
No comments:
Post a Comment