அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
No comments:
Post a Comment