எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
பி.இ.,பிஎட் படித்தவர்கள் பள்ளியில் ஆசிரியராகலாம் - தமிழக அரசாணை வெளியீடு.
Tuesday, December 10, 2019
சமநிலை அந்தஸ்து அரசாணை :
பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment