புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் கீழ்கண்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் பணியிடத்திற்கு ரூ.7700 - 24200/- என்ற ஊதிய விகிதத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது
No comments:
Post a Comment