'அவனொரு புரியாத புதிர்’ங்க என, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதவொரு நபரைப் பற்றிச் சொல்வோமே. அதுபோல, விடையறிய முடியாத விடயங்களைக் குறித்து, ‘புரியலையே’ என்று குழம்ப்பிப் போய் நிற்போமே.....
அது போன்ற விடயங்களைக் குறிக்க ஆங்கிலத்தில் *Enigma* என்கிறார்கள்.
உச்சரிக்கும் முறை: இ-னிக்-மா | ɪˈnɪɡ.mə
She is something of an *enigma.*
The newspapers were full of stories about the *enigma* of the plane's disappearance.
Even after years he still remains an *enigma* to me.
North Korea is a riddle wrapped in a mystery inside an *enigma.*
No comments:
Post a Comment