கரும்பலகைக்கு அப்பால் எனும் கலகலவகுப்பறை சிவா அவர்கள் எழுதிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறவு சார்ந்த உலக திரைப்படங்களை பற்றிய கட்டுரை தொகுதியை படித்தேன். எனக்கு இந்த வகையின் மீது தீவிர காதல் உண்டு. எனது முதல் ஆய்வு கட்டுரையே தமிழ் இந்துவில் வெளிவந்த அன்புள்ள ஆசிரியர்கள் எனும் நல்லாசிரியர்களை பற்றிய செய்தி கட்டுரைகள் பற்றியது தான். அப்படியிருக்க எனக்கு பிடித்த சினிமா மற்றும் கல்வி இரண்டும் இணைந்து நிற்கும் இந்த புத்தகம் நன்றாக இருந்தது. அவர் பரிந்துரைத்த சினிமாக்களின் பட்டியலை சேகரித்து வைத்திருக்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
தினம் ஒரு புத்தகம் - "கரும்பலகைக்கு அப்பால்"
Tuesday, February 18, 2020
கரும்பலகைக்கு அப்பால் எனும் கலகலவகுப்பறை சிவா அவர்கள் எழுதிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறவு சார்ந்த உலக திரைப்படங்களை பற்றிய கட்டுரை தொகுதியை படித்தேன். எனக்கு இந்த வகையின் மீது தீவிர காதல் உண்டு. எனது முதல் ஆய்வு கட்டுரையே தமிழ் இந்துவில் வெளிவந்த அன்புள்ள ஆசிரியர்கள் எனும் நல்லாசிரியர்களை பற்றிய செய்தி கட்டுரைகள் பற்றியது தான். அப்படியிருக்க எனக்கு பிடித்த சினிமா மற்றும் கல்வி இரண்டும் இணைந்து நிற்கும் இந்த புத்தகம் நன்றாக இருந்தது. அவர் பரிந்துரைத்த சினிமாக்களின் பட்டியலை சேகரித்து வைத்திருக்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment