🍄 *மாணவர்கள் கை கழுவ சோப்பு கொள்முதல் செய்ய வேண்டும்"-*
🌻அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு.
🌻பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,
🌻அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் கைகளை சோப்பு போட்டுக் கழுவதற்கு தலைமையாசிரியர்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது
🌻 சோப்பினை வாங்குவதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக நிதி அல்லது சிறப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌻அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
No comments:
Post a Comment