எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போட்டி

Monday, April 20, 2020




இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாய்ப்பு.

இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாய்ப்பு..

முழு விவரம் உள்ளே..

ஓவிய போட்டி

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்..

தலைப்பு..

கரோனாவை வென்றிடுவோம்..

 கவிதைத் திறன்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்..

தலைப்பு..

தனித்து இருந்தாலும் விழித்திருப்போம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One