இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சேர்மேன் மற்றும் இந்திரா கணேசன் கல்வி குழும செயலருமான ராஜசேகர் அறிவுறுத்தலின்படி திருச்சியில் கொரொனா நிவாரண உதவியாக ஆதரவற்றோர், ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி வருகின்றது இந்நிலையில் ஏழை எளிய விளிம்பு நிலையில் உள்ள குடும்பத்திற்கு உதவும் வகையில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை ஒவ்வொரு தொகுதி வட்டாட்சியரனரிடமும் வழங்கி வருகின்றது . இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ஜவகர் ஹசன், செயற்குழு உறுப்பினர் ஜலாலுதீன், ஆயுள் கால உறுப்பினர்கள் செந்தில்குமார்,குணா, யோகாசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேற்கு வட்டாட்சியர் சத்தியபாமாவிடம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு பைகளை வழங்கினர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகுப்பு பைகள் திருச்சி மாவட்ட மேற்கு வட்டாட்சியரிடம் வழங்கல்
Friday, April 24, 2020
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சேர்மேன் மற்றும் இந்திரா கணேசன் கல்வி குழும செயலருமான ராஜசேகர் அறிவுறுத்தலின்படி திருச்சியில் கொரொனா நிவாரண உதவியாக ஆதரவற்றோர், ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி வருகின்றது இந்நிலையில் ஏழை எளிய விளிம்பு நிலையில் உள்ள குடும்பத்திற்கு உதவும் வகையில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை ஒவ்வொரு தொகுதி வட்டாட்சியரனரிடமும் வழங்கி வருகின்றது . இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ஜவகர் ஹசன், செயற்குழு உறுப்பினர் ஜலாலுதீன், ஆயுள் கால உறுப்பினர்கள் செந்தில்குமார்,குணா, யோகாசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேற்கு வட்டாட்சியர் சத்தியபாமாவிடம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு பைகளை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment