எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியீடு
Saturday, April 25, 2020
2012-2013 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேனிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01-01-2020 முதல் 31-12-2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை.
No comments:
Post a Comment