தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 1438 பேர் பாதிப்பு...!
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,116 பேர் பாதிப்பு..!
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 861 பேர் ..மொத்த எண்ணிக்கை 15,762 ஆக உயர்வு
இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12.. மொத்த எண்ணிக்கை 232 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரிப்பு.
-சுகாதாரத்துறை அமைச்சர்
No comments:
Post a Comment