சிறுவர்களானாலும், பெரியவர்களானாலும் வாசற்படியில் தலை வைத்து தூங்கினால் பெரியவர்கள் திட்டுவது வழக்கம்.
வாசற்படியில் நெகடிவ் சக்திகள் பரவுகிறது. இது இப்போது ஆராய்ச்சி மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசற்படியில் புவியீர்ப்பு சக்தியும், மின்காந்த அலைகளின் தாக்கமும் அதிகம் காணப்படும்.
இது நாம் வாசற் படியில் தலைவைத்து தூங்கும் போது நமது மூளையைப் பாதிக்கும். இது அறிந்த நம் பெரியவர்கள் வாசற்படியில் தலை வைத்து தூங்க தடை விதித்தனர்.
No comments:
Post a Comment