எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பெண்கள் ஏன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது?

Saturday, June 20, 2020




இக்கால பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் ஆணுக்கு நிகர் என நினைப்பதுண்டு. ஆனால் பண்டைய காலத்தில் இதை பெண்களுக்கு நமது பெரியவர்கள் நினைவுபடுத்தி கொண்டே இருப்பர். கால் தாழ்த்தி வைத்திருப்பதாலோ, ஆண்களையோ முதியோர்களையோ கண்டால் எழுந்து மரியாதை செலுத்து வதனாலோ நமது பெண்களின் மரியாதை இன்னும் கூடுமே தவிர எந்த சூழ்நிலையிலும் தாழ்ந்து போகாது. கால் மேல் கால் போட்டு அமருவதனால் காலப் போக்கில் பெண்களின் கருப்பை சிதைவடைய வாய்ப்புண்டு என்பதனாலே பெரியவர்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று சொன்னார்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One