மரணம் என்பது நம் வாழ்வில் அற்புதத் தருணம் மரணம் இயற்கையாகவும் எதிர்பாராத விபத்துகளாலும் நோயாலும் ஏற்படலாம் சென்ற நூற்றாண்டு வரை இதய துடிப்பு நின்று விட்டாலும் மரணம் என்று அறியப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய அறிவியல் முன்னேற்றம் ஒரு மனிதன் மரணமடைவது இதய துடிப்பு நிற்பதால் அல்ல. ஏனெனில் செயற்கை சுவாசம் மற்றும் மின் அதிர்ச்சி நெஞ்சகப் பகுதியை அழுத்தி விடுதல் ஆகியவற்றால் மீண்டும் இதயத் துடிப்பை ஏற்படுத்தி விடலாம் முழு மரணம் என்பது மூளையின் செயல்பாடு முழுவதும் குறைவதுதான் மூளைச்சாவு' எனப்படும் இதுவே மரணம் எனலாம் இது மாதிரி விபத்தில் தலையில் அடிபடுதல், கோமா போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் மரணமாகும்.
மூளைச்சாவு அடைந்தவர்கள் இதயம் செயல்படலாம் ஆனால் பிழைத்து எழ சாத்தியமேயில்லை. இவர்கள் உடலுறுப்புகளை தானம் செய்யலாம்.
No comments:
Post a Comment