எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

முதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்

Thursday, March 29, 2018

முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள, 50 சதவீத இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், மார்ச் 27ல் நடந்தது. 

இதில் எம்.டி., - எம்.எஸ்., படிப்பில் 10 ஆயிரத்து 450; முதுநிலை பல் மருத்துவ படிப்பில் 972 இடங்கள் என, 11ஆயிரத்து, 442 இடங்கள் நிரம்பியுள்ளன.மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை, https://mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடங்களை பெற்ற மாணவர்கள், ஏப்., 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One