எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்

Sunday, August 19, 2018

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர்
, பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8339

பணி
1. பணி:  Principal (Group-A) - 76
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200
வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.

2. பணி:   Vice-Principal (Group-A) - 220
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

3.  பணி:  Post Graduate Teachers (PGTs) (Group-8) - 592
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

4. பணி:   Trained Graduate Teachers (TGTs) (Group-8) - 1900

சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.




5. பணி:   Librarian (Group -8) - 50
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

6. பணி:   Primary Teacher (Group-8) - 5300

சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

7. பணி:  Primary Teacher (Music) (Group-8) - 201
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் ஆரம்ப தேதி: 24.08.208

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர், டிசம்பர் 2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://kvsrochennai.tn.nic.in/files/English%20Advertisement.pdf

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One