எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமீட்பு போராட்டப் பிரகடன மாநில மாநாடு -PHOTO COLLECTION

Wednesday, September 26, 2018

தமிழக முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு












5 comments

  1. இப்பதான் இடைநிலை ஆசிரியர் பிரச்சனை பற்றி தலைவர்களுக்கு தெரிகிறதோ!!!

    10 வருடங்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர் ஊதிய பாதிப்பு உள்ளதாக 2012ல் பணிக்கு வந்த எனக்கே 5 வருடங்களுக்கு முன்பே தெரியும்.

    இப்போதாவது தலைவர்கள், உண்மையாக போராடி வெற்றி பெற்றால் சந்தோசமே...!!!!

    ReplyDelete
  2. எங்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்(நாளை கிடைக்கும் பழாபழம்) வேண்டாம்.
    இன்று கிடைக்கும் சமவேலைக்கு சம ஊதியம் (கலாக்காய்) போதும்.

    நாளை செத்தபின் பாலும் பழமும்
    (மத்திய அரசுக்கு இணையான ஊதியம்)
    வேண்டாம்.

    இன்று சமவேலைக்கு சமஊதியம்
    (பச்சை தண்ணி) போதும்.

    ReplyDelete
  3. நண்பர் நடுவனூர் மகுடபதி அவர்கள் மகுடம் தரித்தவர் என்பதால் அவருக்கு குறைந்தபட்ச ஊதியமே போதுமானதாக இருக்கலாம். 2012 இல் பணிநியமனம் பெற்றவர்களில் என்னைப்போன்ற ஏழை ஆசிரியர்களும் இருக்கிறோம். எங்களுக்கு களாக்காய் எல்லாம் பசி ஆற்றாது. மத்திய அரசுக்கு இணையான ஊதியமே தேவை.

    ReplyDelete
  4. அன்பு நண்பரே
    தங்களை போன்றுதான் நானும்.

    உயிருடன் உள்ளபோது தண்ணீர் தராமல் செத்தபின் பால் எதற்கு என்பதுதான் எனது கேள்வி?

    தாங்களும் என்னை போலவே
    17/12/2012ல் பணிக்கு வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி.

    நாம் பணிக்கு வந்து 5 வருடங்கள் ஓடிவிட்டன...
    ஆனாலும் "மத்திய அரசுக்கு இனையான ஊதியம் வாங்கி தருகிறோம்" என்ற நமது மூத்த ஆசிரிய தலைவர்களின் முழக்கம்
    10 வருடங்களாக... வெறும் வெற்று முழக்கமாக மட்டுமே உள்ளதே?

    இன்னுமா நம்புகிறீர்கள்?

    முதலில் தண்ணீரை வாங்கி குடித்து உயிரை காப்பாற்றி கொள்வோம் நண்பா.

    பாலும் பழமும் எப்போது வாங்கி தருகிறார்களோ அப்போது அதையும் பெற்றுக் கொள்வோம்.

    அது வரையில் உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா?

    மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அல்லது
    சமவேலைக்கு சம ஊதியம்
    இதில் ஒன்றைமட்டும் கேளுங்கள் என அரசு உத்திரவாதம் கொடுத்ததா???
    ஒன்றைமட்டும்தான் தருவோம் என அரசு கூறியதா???

    முதலில் தண்ணீரை வாங்குவோம்
    பின்
    பாலும் பழத்தையும் வாங்குவோம்.

    இரண்டையும் வாங்கிதர நம்(உங்கள்) தலைமைகளுக்கு திறமை இல்லை என நினைக்கின்றீர்களா???
    எனக்கு புரியவில்லை..!

    7வது ஊதியத்தில்
    முரண்பாட்டான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ளது எனவே நாங்கள் யாரும் புதிய ஊதியம் பெறமாட்டோம் என
    நம் தலைமைகள் புறக்கணித்து இருந்தால் இந்நேரம் பாலும் பழமும் சாப்பிட்டு நாம் பசியாறி இருப்போம்...

    ஆனால்

    நடந்தது என்ன???

    கால்குலேட்டரில் கணக்கு ஓடியது...
    21மாத அரியர் முழக்கம் ஓடியது...
    எங்காவது இடைநிலை ஆசிரியர் பாதிப்புபற்றி முழக்கம் எழுந்ததா...?

    ஒரு குரல் மட்டும் ஒலித்தது நமக்காக
    சமவேலைக்கு சம ஊதியம் என்று..
    வெற்றியை நெருங்கிவிட்டோம்...
    உங்களுக்கும் சேர்த்தே தண்ணீர் வாங்கி தருகிறோம்...
    நீங்களும் எங்களுக்கும் சேர்த்தே பாலும் பழமும் வாங்கி தாருங்கள்...சந்தோசமே.

    ReplyDelete
  5. நண்பரே நீங்கள் முயற்சி செய்வது போலவே அவர்களும் முயற்சி செய்கிறார்கள்.அதை கீழ்மைப்படுத்துவது போன்று நாம் பதிவிடக்கூடாது அல்லவா? எத்தகைய உரிமைக்குரலும் ஏற்புடையதே. அவற்றை நாம் போற்றாவிடினும் தூற்றாமல் இருக்கலாம்.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One