சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,மண்ணூர்மலை, அரசு பள்ளியில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது முன்னதாக தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் மாணவர்கள் பள்ளிக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையம் சென்று கிளை அஞ்சல் அலுவலர் மோகன்ராஜ் மற்றும் மண்ணூருக்கு கடந்த பத்து ஆண்டுகளாக தினந்தோறும் சுமார் பத்து கிலோமீட்டர் நடந்து வந்து அஞ்சல் எடுத்து வரும் ரமேஷ் அவர்களுக்கும் உலக அஞ்சல் தின வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து மரக்கன்றுகளை மாணவர்களும், ஆசிரியர் பால்குமாரும் வழங்கினர். பிறகு உலக அஞ்சல் தினம் தோன்றிய வரலாறு மற்றும் அஞ்சல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களை ஆசிரியர் ஜோசப் ராஜ் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்
உலக அஞ்சல் தினம் கொண்டாடிய அரசுப்பள்ளி
Tuesday, October 9, 2018
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,மண்ணூர்மலை, அரசு பள்ளியில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது முன்னதாக தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் மாணவர்கள் பள்ளிக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையம் சென்று கிளை அஞ்சல் அலுவலர் மோகன்ராஜ் மற்றும் மண்ணூருக்கு கடந்த பத்து ஆண்டுகளாக தினந்தோறும் சுமார் பத்து கிலோமீட்டர் நடந்து வந்து அஞ்சல் எடுத்து வரும் ரமேஷ் அவர்களுக்கும் உலக அஞ்சல் தின வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து மரக்கன்றுகளை மாணவர்களும், ஆசிரியர் பால்குமாரும் வழங்கினர். பிறகு உலக அஞ்சல் தினம் தோன்றிய வரலாறு மற்றும் அஞ்சல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களை ஆசிரியர் ஜோசப் ராஜ் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment