எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை

Saturday, November 3, 2018




24 comments

  1. கட்டாயம் கடைபிடிக்கலாலம். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும்

    ReplyDelete
  2. கட்டாயம் கடைபிடிக்கலாலம். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும்

    ReplyDelete
  3. நல்லது...வேறுபாடுகள் நீங்கும்...எனினும் "allowances" கேட்பார்களோ..!!..

    ReplyDelete
  4. வரம் கொடுத்தவர்களே வண்ணத்தையும் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு சீருடைகளை அரசு முடிவு செய்வதே சிறப்பாக அமையும்.

    ReplyDelete
  5. முட்டாள்கள்

    ReplyDelete
  6. எந்த அபிப்ராயமும் இல்லை

    ReplyDelete
  7. வரவேற்க்கப்பட வேண்டியது

    ReplyDelete
  8. புடவை வியாபாரம் அடியோடு குறையும்

    ReplyDelete
  9. Teacher s role model.h s t possible. Pls survey to student children.

    ReplyDelete
  10. Teacher s role model.h s t possible. Pls survey to student children.

    ReplyDelete
  11. State level uniform is healthy.. Bcz if a teacher transferred to another school @ the old uniform is useless..

    ReplyDelete
  12. State level uniform is healthy.. Bcz if a teacher transferred to another school @ the old uniform is useless..

    ReplyDelete
  13. அவசரம் வேண்டாம்.. பொறுமை..

    ReplyDelete
  14. Modala pension panatha (cps) Ada regulate pananum. regular pension koduga apparama pannalam

    ReplyDelete
  15. பட்டுப்புடவையில் - யூனிபார்ம் கேட்பார்கள் ஆசிரிையைகள்' என வே_ எளிமையான - எப்போதும் - பளிச்சென்ற - வண்ணங்களில் ( அழுது வடிகிற வண்ணமின்றி) இருத்தல் நலம்!

    ReplyDelete
    Replies
    1. அதேபோல் ஆசிரியர் அனைவரும் ஒரே மாதிரியான வீடு வாகனம்.......

      Delete
  16. ஏற்கனவே டி கடையிலே ஆசிரியரைப் பற்றி பேச்சு பலமா இருக்கு. ஆசிரியர்கள் சிகப்பு பேனாவை பாக்கெட்ல வச்சுகிறதே இல்லை. இதுல சீருடையலே வந்தோம்னா பேச்சும் அடியும் பலமாக கிடைக்கும்

    ReplyDelete
  17. மாணவர்களுக்கு இது ஆரோக்கியமானது அல்ல.

    ReplyDelete
  18. மாணவர்களின் மத்தியில் ஆசிரியர் பெருமக்களும் ஒருமித்த கருத்துடன் சீருடையில் வருவது மாணவர்களிடையே ( ஏற்ற தாழ்வு இல்லாத) ஒரு சிறந்த எடுத்து காட்டாகும்

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One