நீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம்
என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வினாத்தாளை தவறில்லாமல் மொழிபெயர்க்க சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
*2019-20 நீட் தேர்வுக்கான வினாத்தாள் மொழிபெயர்ப்பில் எந்த தவறும் இருக்கக்கூடாது
*2018 நீட் தேர்வில் தமிழ்வழி மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
*196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் வினாத்தாளில் குளறுபடி காரணமாக 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment