எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Monday, January 7, 2019

ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு!

 வழக்கு முடிவு வருகிற (09.01.19) அன்று திரு. ஸ்ரீதர் குழு மற்றும் திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.19) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One