2லிருந்து 5ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களும், பாடல்களும் ( கணிதம் தவிர ) வீடியோ வடிவில் உள்ளன. வீடியோவில் மெனு கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் தாங்கள் நடத்தப்போகும் பாடத்தை தேர்வு செய்து நடத்தலாம். அனைத்துப் பாடவரிகளும் வீடியோவாக உள்ளதால் வார்த்தைகளால் விளக்கமுடியாதவற்றை இவ்வீடியோ மூலம் விளக்கலாம். இது சிறந்த கற்றல் - கற்பித்தல் துணைக்கருவியாக இருக்கும். மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பாடங்களை உள்வாங்கிக் கொள்வார்கள். ஒருமுறை பாடம் நடத்தியபின் பலமுறை இவ்வீடியோவைக் காண்பித்து பாடக்கருத்துக்களை மாணவர்கள் மனதில் நிறுத்தச் செய்யலாம்.
வீடியோ உருவாக்கம் - இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.
குறுந்தகடுகள் விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண் - 9791440155.
நன்றி.
1 ம் வகுப்பு QR Code களை CD ஆக தயார் செய்தால் உபயோகமாக இருக்கும் சார்...
ReplyDelete