எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சுருக்கெழுத்து தேர்வு அறிவிப்பு

Wednesday, January 9, 2019




தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது

தேர்வுகள், பிப்., 2 முதல், 24ம் தேதி வரை நடக்க உள்ளன

சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3ல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும்

மற்ற இடங்களில், பிப்., 9ல், தமிழ் சுருக்கெழுத்து; பிப்., 10, ஆங்கில சுருக்கெழுத்து; பிப்., 11ல், கணக்கு பதிவியல் தேர்வு நடக்கும்

ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்வுகள், பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One