எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம் ( கூடுதல் பொறுப்பு)

Tuesday, January 8, 2019


விளையாட்டு துறை அமைச்சராக  செங்கோட்டையன் நியமனம் . கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது

 அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதலாக ஒதுக்கீடுமுன்னதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.  அதன்பின் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One