எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
Flash News : ஜாக்டோஜியோ போராட்ட அறிவிப்பு
Monday, January 7, 2019
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ஜனவரி 22 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மதுரையில் நடந்த ஜாக்டோஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் அறிவிப்பு.
No comments:
Post a Comment