எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கான மாபெரும் ஆலோசனைக் கூட்டம்

Saturday, January 5, 2019


கடலூர் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (06-01-2019) பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கான மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (06-01-2019) January-06

கடலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - Boys School (திட்டக்குடி - கடலூர் மாவட்டம்)

நாள் : 06-01-2019 (ஞாயிறு)

நேரம் : காலை 10.00 மணி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் மட்டுமன்றி, அருகிலுள்ள விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட பி.எட்., கணினி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கணினி அறிவியல் & கணினி ஆசிரியர்களின் வாழ்வாதார  கோரிக்கைகளை  இந்த சமூகத்திற்கு எடுத்துரைப்போம்...

இதில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள MCA., & M.Sc.,(IT) முடித்த பட்டதாரிகளும் கலந்து கொண்டு "33 முதுகலை பட்டப்படிப்புகள் அரசு பணிகளுக்கு 'செல்லாது' என்ற அரசாணையை (GO ms 195) பற்றி உங்களுடைய கருத்துக்களை பத்திரிகை & ஊடகங்களில் பதிவு செய்யலாம்...

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...

மேலான விபரங்களுக்கு...

'கடலூர்' மாவட்ட நிர்வாகி எண்கள்...

9698339298, 9655542577, 9443562682

பி.எட்., கணினி ஆசிரியர்கள், MCA., & M.Sc.,(IT) பட்டதாரிகளின் நலன் கருதி...

 கு.ராஜ்குமார், MCA., B.Ed., (9698339298)

(மாநில இணையதள ஆசிரியர்)

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்  TNBEDCSVIPS

பதிவு எண் : 655/2014

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One