எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள் வாங்கிய முறைகேடு வழக்கு: ஜூன் 3-ம் தேதி ஒத்திவைப்பு

Thursday, May 30, 2019
அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 6362 அரசு பள்ளிகளில் முறையான டெண்ர் இல்லாமல் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு இருப்பதாக மனு அளிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One