எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உபரி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு!

Sunday, May 26, 2019


சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள்- சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி நிலையத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிய தன்னார்வலர்களாக வரவேற்கப்படுகிறார்கள். உபரி ஆசிரியர் பணியிடங்களில் உள்ள , கல்வி மற்றும் கலை சார் திறனுள்ளவர்களுக்கு முன்னுரிமையுண்டு. விருப்பமுள்ள ஆசிரியர்கள் நேர்க் காணலுக்கு விண்ணப்பித்து கலந்து  கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு -
9790773529,
9840729717,
8939235707 

 Click Here to Register..


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One