எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கணினி ஆசிரியர் தேர்வுக்கு மாதிரித் தேர்வு

Thursday, June 20, 2019




தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி முதல் முறையாக கணினி ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுவதையொட்டி, அதற்கான மாதிரித் தேர்வு (Mock Test)  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச் சொல்லினை(Login ID and Password) பயன்படுத்தி www.trb.nic.inஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One