எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை
Monday, June 3, 2019
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment