எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வெழுத வேண்டும் - தேர்வுத்துறை அறிவிப்பு.

Friday, June 21, 2019

2020 மார்ச் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வெழுத வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குநர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One