எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News - ஜூன் இறுதியில் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு

Tuesday, June 18, 2019


கலந்தாய்வு மூலம் 1627 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை பதவி உயர்வு வழங்கபடும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.  பதவி உயர்வு பெரும் ஆசிரியர்களுக்கு தற்போது பணியாற்றும் பள்ளிகளில் காலி பணியிடம் இருந்தால் அதே பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One