எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC - குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Thursday, June 20, 2019




குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் தவறான கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி உயர்நீதிமன்றத்தில் பதிலளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One