எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

10,11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Friday, July 19, 2019# 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 இல் துவங்கி 24 ஆம் தேதி முடிவடைகிறது

# 11ம்  வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது

# 10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி முடிவடையும்.

Click here download

பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One