எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு - கருத்தரங்கம்

Thursday, July 18, 2019


இக்கல்விக்கொள்கை பற்றி வேறெவரையும்விட ஆசிரியராய் , பெற்றோராய் இருபரிமாணம் கொண்ட நமக்கே மிக இன்றியமையாத புரிதல்கொள்ளும் தேவை இருக்கிறது. நமக்கு இருக்கும் பல தவிர்க்க முடியாத பணிகளில் இக்கல்விக்கொள்கை சார்ந்த கற்றலும் ஒன்று. சனிக்கிழமைகூட அரைநாள் செலவிட வேண்டுமே என்றெண்ணாமல் அதன் பயன் என்ன என்று மட்டும் எண்ணி வாருங்கள் தோழர்களே. இது யாருக்கான திட்டம், எதற்கான திட்டம் போன்றவற்றை தெள்ளத்தெளிவாக விளக்கிட சான்றோர் பெருமக்கள் தங்களுக்காக வருகிறார்கள். தாங்களும் வந்து கற்றல்பெற வேண்டுகிறோம், வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One