எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

4th std English - 1st term "Phonetic Transcription" with Answer

Thursday, July 18, 2019

Click here 4th std  English - 1st term "Phonetic  Transcription"  with Answer

மாணவர் அனைவரும் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்...

அதற்கு ஆசிரியரின் வழிகாட்டல்  அவசியம்..

ஆங்கிலப் புத்தகம் அதற்கான உச்சரிப்புக் குறியீடுகளுடன் இடம்பெற்றால் சரியாக  உச்சரிக்க எளிமையாக இருக்கும்.

எனவே நம் தமிழ்நாடு அரசின்  ஆங்கிலப் புத்தகம் முதல் பருவப் பாடங்களை "நான்காம் வகுப்பு முதல் பருவம் முழுதும் Phonetic  Transcription"  with answers மாற்றி உள்ளேன்..

முகப்பில் Phonemic Chart உள்ளது...குறியீடுகளின் ஒலிகளை எளிதில் அறிய...

அனைவரும் பயன்படுத்தி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை வளப்படுத்துவோம்.

வாழ்த்துகளுடன்

ம.அந்தோணி கஸ்பார்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
திருநூத்துப்பட்டி,
நத்தம் ஒன்றியம்,
திண்டுக்கல்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One