எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புதியதலைமுறை கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து முதன்முறையாக ஆசிரியர்களுக்காகவே நடத்த உள்ள அசத்தல் நிகழ்வு நாளைநமதே (ஆசிரியர்களுக்கான அசத்தல் கருத்தரங்கம்)

Sunday, July 14, 2019


நிகழ்வின் முதல் அரங்கை
20.07.2019 அன்று 
*கோயம்புத்தூர் KPRகல்விநிறுவன* வளாகத்தில் நடத்த இருக்கின்றோம்.

*ஆளுக்கொருகதை அழுத்தமாகவிதை*

*எனதுஆசிரியர் எனதுபெருமை*

*ஒருபுத்தகமும் சிலபக்கங்களும்*

*இப்படிக்குநான்*

*தேசியக்கல்விக்கொள்கையும் கலந்துரையாடலும்*


*அனைவருக்கும் அனுமதிஇலவசம்*  என்றாலும் முன்பதிவு செய்யும் 300 நபர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என்னும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அனைத்து வகையான ஆசிரியர்களும் பயன்படுத்திக்  கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..

ஒருநாள்கருத்தரங்கில்
பங்குபெறும் அனைவருக்கும் *பங்கேற்புசான்றிதழ்* வழங்கப்படும்..கீழ்கண்ட லிங்க் - ஐ நிரப்பவும்...

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeWTgxvxz-9PcLWWDrLADoDwjjOiaEF27Him3tMOi2xcVVORg/viewform?vc=0&c=0&w=1

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One