எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ?

Monday, August 19, 2019




இந்த கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. விதிமுறைகளில் மாற்றம் குறித்தோ, புதிதாக விண்ணப்பம் பெறுவது குறித்தோ அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே இதற்கும் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 ஆண்டுதோறும் நடைபெறும் கலந்தாய்வை நடத்திட அதிகாரத்தில் இருப்போருக்கு மனமில்லையா? என்ற கேள்வி ஆசிரியர்கள் மத்தியில் எழத்தொடங்கி விட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One