எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை

Saturday, August 31, 2019


ஆசிரியர்களின் பணி,  தேர்வு நடத்துதல்,  விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.

தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.

தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசம் செல்கிறது.3 comments

 1. அருமை ,வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு

  ReplyDelete
 2. அருமை ,வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு

  ReplyDelete
 3. உண்மையா? பழைய செய்தியா?

  TV scroll news ஐ பார்த்தால் பழைய செய்தி போல் உள்ளது.

  ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One