ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி (மேற்கு)காவேரிப்பாக்கம் மாணவர்கள்...கள்ளக்குறிச்சியில்18.8.19 அன்று
தென்இந்திய மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பா.தருண் தங்கபதக்கமும் பு.விஷ்வா வெள்ளி பதக்கமும்..அ .காதர்பாஷா வெண்கல பதக்கமும் வெற்றி பெற்று உள்ளனர்...
கராத்தே பயிற்சியாளர் பூ.தயாசங்கர்




No comments:
Post a Comment