எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது

Saturday, August 10, 2019




கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது, இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை திறந்திருக்கும், தின ஊதியம் ₹ 315, என்ற அடிப்படையில் நூலகர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

1.ஊத்தங்கரை ஒன்றியம் - கதிரம்பட்டி

2.பருகூர் -  அ. கொல்லப்பட்டி

3.வேப்பனப்பள்ளி - எபிரி.
                                                                                   ஆகிய தொடக்கப் பள்ளிகள் மூடுவிழா கண்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One