எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Fit India movement என்றால் என்ன?

Thursday, August 29, 2019
Fit India movement திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இதன் மூலம் ஒவ்வொருவரும் தினசரி 10,000 அடிகள் (Steps) நடக்க வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது.

As part of the Fitness ledge, UGC has asked everyone to walk at least 10,000 steps on August 29, 2019 and follow it up in their daily routine.

இன்று காலை 10 மணி முதல் 11 வரை DD தொலைக்காட்சியில் இத்திட்ட தொடக்க விழா நேரலையாக ஒளிபரப்பாகும்.

இதை இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.

இதில் கூறப்படும் உறுதி மொழி எடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு காட்டப்பட்டதை புகைப்படம் எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One