சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டிசம்பர், 8ல் நாடு முழுவதும், 110மையங்களில் நடக்கிறது.இதற்கான, ஆன்லைன் பதிவு, ஆகஸ்ட், 19ல் துவங்கியது.நேற்றுமுன்தினம் முடிவதாக இருந்த நிலையில், செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களுக்கான, ஆன்லைன் வழி திருத்தம், அக்., 4 முதல், 10 வரை நடக்கும் என, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Saturday, September 28, 2019
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டிசம்பர், 8ல் நாடு முழுவதும், 110மையங்களில் நடக்கிறது.இதற்கான, ஆன்லைன் பதிவு, ஆகஸ்ட், 19ல் துவங்கியது.நேற்றுமுன்தினம் முடிவதாக இருந்த நிலையில், செப். 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களுக்கான, ஆன்லைன் வழி திருத்தம், அக்., 4 முதல், 10 வரை நடக்கும் என, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment