எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்

Thursday, September 5, 2019


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.

இன்று செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியாளரும், தத்தத்துவவியலாளருமான இவரது பிறந்த நாளைத்தான் 1962 முதல் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One