எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

Wednesday, September 11, 2019


5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்கள் வீடு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் திருத்துறைபூண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One