எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம்

Thursday, September 12, 2019
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக
மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கோகிலா தங்கசாமி அவர்களும்,

சென்னை தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி நிறுவன தலைவர்
முனைவர். சிந்தை.செயராமன் அவர்களும் பயிற்றுநராக கலந்துகொண்டு

குழந்தைகள் மனம் மகிழும் வகையில் தமிழ் கற்பித்தல் மற்றும் பாடங்களை இணைத்துக் கற்பிக்கும் முறைகள் என்னும் தலைப்பில் கலந்துரையாட  உள்ள ஆசிரியர்களுக்கான அசத்தல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பயனடைய அழைக்கின்றோம்..

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
,படித்துக்கொண்டிருக்கும் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் என அனைவருக்குமான கருத்தரங்கம்.

இடம்
ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி
அமராவதி புதூர்
காரைக்குடி

நாள்
21.09.2019
சனிக்கிழமை

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும்
தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்..

மேலும் கருத்தரங்க சான்றிதழும் வழங்கப்படும்

வெளியூரில் இருந்து வருகை தரும் ஆசிரியர்களுக்கு தங்குமிட வசதி கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.

பங்கேற்பு கட்டணம்
ரூ 200(இருநூறு மட்டும்)No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One