எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

EMIS Flash News : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை!

Monday, September 30, 2019




EMIS NEW NEWS

🤳 EMIS- NEWS-School- பிரிவில் புதியதாக SCALE REGISTER & School Needs CSR சேர்க்கப்பட்டுள்ளது.





🤳 அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SCALE REGISTER மற்றும்  School Needs CSR update செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முறை

🤳  Emis website சென்று login செய்து dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் 
School Needs CSR ஐ கிளிக் செய்து school க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக add செய்து கொள்ளவும்.

🤳 மீண்டும் dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE  REGISTER ஐ select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் SCALE REGISTER add செய்து கொள்ளவும்.

🤳 SCALE REGISTER பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் GO s மற்றும் நாள் தெரியாதவர்கள்  அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One