எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்வி தொலைக்காட்சியில் வகுப்பெடுக்க ஓர் வாய்ப்பு!

Friday, October 11, 2019
விழுப்புரம் மாவட்டத்தில் NEET,JEE and PG science, maths subject எடுக்கும் திறமை வாய்ந்த பள்ளி ஆசிரியர்கள்
(CBSE, matric,govt,aided, professors if any) இருந்தால் உடனடியாக எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள். சென்னையிலுள்ள
தமிழக அரசின்
கல்வி தொலைக்காட்சியின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பாடம் நடத்த ஓர் நல் வாய்ப்பு.

வர விருப்பும் உள்ள திறமையான ஆசிரியர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .
சென்னைக்கு சென்று
கல்வி தொலைக்காட்சியில்
பாடம் எடுக்கலாம்.

உங்களுக்கு பயணச் செலவு மட்டும் தரப்படும்.

இந்த அரிய வாய்ப்பை
தவற விடாதீர்..

தொடர்புக்கு.
விழுப்புரம் மாவட்டம்
9942253501
9578602277
9787764455

பிற மாவட்டங்கள் தங்கள் மாவட்ட கல்வி தொலைக்காட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One