உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத வாக்கில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை டிசம்பர் 5ம் தேதிக்குள் நிரப்பி முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 12,524 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 320 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பவும், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணியிடங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் 3,000 பேர் அவசர நியமனம்!
Friday, November 15, 2019
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத வாக்கில் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை டிசம்பர் 5ம் தேதிக்குள் நிரப்பி முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 12,524 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 320 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பவும், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணியிடங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment