QR CODE DIGITAL IDENTITY CARD
மாணவர்களின் தனித்திறன்களை பாதுகாக்கும் பொக்கிஷமாக மாற்றப்பட்டிருக்கும் மாணவர்களின் தனித்திறன் அடையாள அட்டைகள்
திருவள்ளூர் மாவட்டம் கடம்பூர் ஒன்றியம் ஒண்டிக்குப்பம் தொடக்கப்பள்ளி
மாணவர்களின் சுய விவரங்கள்
மாணவர்களின் திறமைகள் விருப்பங்கள் ஆர்வங்கள் என அனைத்தையும் தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைகிறது....
ஏனென்றால் ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் செய்த செயல்கள், செய்த செயல்திட்டங்கள், எழுதிய தேர்வுகள், என வருடம் முழுதும் செய்த அனைத்தும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியுள்ளது ..
பல வருடங்களுக்கு அழியாமல் பாதுகாத்து வைத்திருக்கலாம்....
வீட்டுப்பாடங்கள் தினசரி தெரிந்துகொள்ளலாம்...
பள்ளியின் இணையதளம் மாணவர்களுக்கு பயன்படும் காணொளிகள் அனைத்தும் உள்ளடக்கிய மாணவர்களின் தனித்திறன் அடையாள அட்டை....
சார்ந்த அனைத்து தகவல்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
எத்தனை வருடங்கள் சென்றாலும் தான் செய்த செயல்திட்டங்களை பெற்றோர்களுக்கும் தன் நண்பர்களுக்கும் காண்பிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மறு வகுப்பில் செல்லும் பொழுது உங்கள் மாணவர்களுக்கு படிக்கத் தெரியவில்லை என கூறினால் இந்த அடையாள அட்டையை scan செய்து காண்பித்தாலே போதும்.....
No comments:
Post a Comment